எங்க ஊரு கோவில் - பட்டுக்கோட்டை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை எனும் அழகிய சிறு நகரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன்திருக்கோவில்.  ஊரின் எல்லையில் நின்று ஊரைக் காக்கின்ற அன்பான அன்னை அவள்.